தாழ்வு
thaalvu
பள்ளம் ; குறுமை ; அவமானம் ; குற்றம் ; தொங்கல் ; மலையடிவாரம் ; தங்குமிடம் ; அடக்கம் ; வணக்கம் ; துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். தாழ்வி லூக்கமொடு (பு. வெ. 10, 5, கொளு). 4. Fault, defect; அவமானம். 3. Degradation; குறுமை. தாழ்வினொச்சி (அகநா. 23). 2. Shortness; பள்ளம். (உரி. நி.) 1. Depth, as of a pit; தொங்கல். (W.) 5. Hanging, pendant; வறுமை. நன்றிக்கட்டங்கியான் றாழ்வு (குறள், 117). 6. Poverty; வணக்கம் தாழ்வுற் றிடுவோ ருமைசங்கரனை (கந்தபு. தெய்வ. 220). 11. Prostration in worship; துன்பம். என் றாழ்வுகெடத் தேற்றாய் (திருவிளை. பழியஞ்சி. 32). 10. Distress; அடிவாரம். வெள்ளி மால்வரைத் தாழ்வதில் (சீவக. 1771). 7. Foot, as of a mountain; தங்குமிடம். தன்குடங்கை நீரேற்றான் றாழ்வு (திவ். இயற். 3,62). 8. Resting-place, abode; அடக்கம். தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் (திரிகடு. 38). 9. Self-control, modesty;
Tamil Lexicon
s. lowness, depth of a pit etc. பள்ளம். For other meanings see தாழ்ச்சி
J.P. Fabricius Dictionary
, [tāẕvu] ''v. noun.'' Lowness; depth of a pit, water, &c., பள்ளம். 2. Hanging, pendent, சாய்வு. 3. Degradation, defect, &c., used in all the meanings of தாழ்ச்சி. நீசெய்ததிலேதாழ்வில்லை. There is no de fect in what you have done.
Miron Winslow
tāḻvu,
n. id.
1. Depth, as of a pit;
பள்ளம். (உரி. நி.)
2. Shortness;
குறுமை. தாழ்வினொச்சி (அகநா. 23).
3. Degradation;
அவமானம்.
4. Fault, defect;
குற்றம். தாழ்வி லூக்கமொடு (பு. வெ. 10, 5, கொளு).
5. Hanging, pendant;
தொங்கல். (W.)
6. Poverty;
வறுமை. நன்றிக்கட்டங்கியான் றாழ்வு (குறள், 117).
7. Foot, as of a mountain;
அடிவாரம். வெள்ளி மால்வரைத் தாழ்வதில் (சீவக. 1771).
8. Resting-place, abode;
தங்குமிடம். தன்குடங்கை நீரேற்றான் றாழ்வு (திவ். இயற். 3,62).
9. Self-control, modesty;
அடக்கம். தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் (திரிகடு. 38).
10. Distress;
துன்பம். என் றாழ்வுகெடத் தேற்றாய் (திருவிளை. பழியஞ்சி. 32).
11. Prostration in worship;
வணக்கம் தாழ்வுற் றிடுவோ ருமைசங்கரனை (கந்தபு. தெய்வ. 220).
DSAL