Tamil Dictionary 🔍

நாழ்

naal


குற்றம் ; செருக்கு ; இல்லாதது சொல்லுகை ; திறமை ; நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றம். 1. Fault; இல்லாதது சொல்லுகை. (ஈடு, 4, 6, 9) 3. Fabrication, concoction; சாமர்த்தியம். நாழிவளோ வென்னும் (திவ். இயற். திருவிருத். 71). 4. Skill; நாள். நாழ்மலர்த்தெரியல் (கம்பரா. இலங்கைகாண் . 47). Day; செருக்கு. நாழா லமர்முயன்ற வல்லரக்கன் (திவ். இயற். பெரியதிருவந். 11). 2. Pride;

Tamil Lexicon


nāḻ,
n.
1. Fault;
குற்றம்.

2. Pride;
செருக்கு. நாழா லமர்முயன்ற வல்லரக்கன் (திவ். இயற். பெரியதிருவந். 11).

3. Fabrication, concoction;
இல்லாதது சொல்லுகை. (ஈடு, 4, 6, 9)

4. Skill;
சாமர்த்தியம். நாழிவளோ வென்னும் (திவ். இயற். திருவிருத். 71).

nāḻ,
n. நாள்.
Day;
நாள். நாழ்மலர்த்தெரியல் (கம்பரா. இலங்கைகாண் . 47).

DSAL


நாழ் - ஒப்புமை - Similar