Tamil Dictionary 🔍

தாளடி

thaalati


கதிர்த்தாள் ; கதிரை இரண்டாம் முறை அடிக்கை ; முதல் விளைவு எடுத்ததும் நடக்கும் வேளான்மை ; இருபூநிலம் ; சாகுபடிக்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிர்த்தாள். 1. (M. tālaṭi.) Stubble; முதலடி மகசூல் அறுத்தபின் நடக்கும் வியவசாயம். (G. Tj. D. I, 91.) 2. Second cultivation; சாகுபடிக் காலம். (C. G.) 3. Cultivation season; stubble-ploughing season; இருபூநிலம். Nā. 4. Double-crop land; களத்திற் கதிரை இரண்டாழறை அடிக்கை. Loc. 5. Second beat of sheaves in threshing;

Tamil Lexicon


tāḷ-aṭi,
n. தாள்+.
1. (M. tālaṭi.) Stubble;
கதிர்த்தாள்.

2. Second cultivation;
முதலடி மகசூல் அறுத்தபின் நடக்கும் வியவசாயம். (G. Tj. D. I, 91.)

3. Cultivation season; stubble-ploughing season;
சாகுபடிக் காலம். (C. G.)

4. Double-crop land;
இருபூநிலம். Nānj.

5. Second beat of sheaves in threshing;
களத்திற் கதிரை இரண்டாழறை அடிக்கை. Loc.

DSAL


தாளடி - ஒப்புமை - Similar