Tamil Dictionary 🔍

தாவடி

thaavati


பயணம் ; போர் ; தாண்டுகால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரயாணம். (யாழ். அக.) 1.Journey; போர். (யாழ். அக.) 2. (T. dādu.) Battle, fight, skirmish; தாண்டுகால். Tj. 3. Stride;

Tamil Lexicon


s. journeying, பிரயாணம்; 2. battle, fight, போர். தாவடித் தோணிகள், boats going near the shore to cut out the vessels of the enemy. தாவடிபோக, to go on an excursion.

J.P. Fabricius Dictionary


, [tāvṭi] ''s.'' Journeying, journey, பிரயா ணம். 2. Battle, fight, skirmish, போர். ஆயிரமக்கள்தாவடிபோனார். Thousand men went on an incursion.

Miron Winslow


tāvati,
n. தாவு-+அடி.
1.Journey;
பிரயாணம். (யாழ். அக.)

2. (T. dādu.) Battle, fight, skirmish;
போர். (யாழ். அக.)

3. Stride;
தாண்டுகால். Tj.

DSAL


தாவடி - ஒப்புமை - Similar