தாடி
thaati
மோவாய் ; மோவாய் மயிர் ; சேவற்கழுத்தில் தொங்கும் சதை ; பசு முதலியவற்றின் அலைதாடி ; வாளின் பிடி ; தட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தாட்டி. மோவாய். சுருளிடு தாடி (சிலப்.27, 181). 1. Chin; மோவாய் மயிர். மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ்தாடி (கலித்.15). 2. Beard; பசு முதலியவற்றின் அலைதாடி. பேருடற் றழைந்த தாடி (திருவாலவா. 36, 24). 3. Dewlap; சேவற்கழத்தில் தொங்கும் சதை (W.) 4. Hanging excrescence under a cock's neck; வாளின் பிடி. புனைகதிர் மருப்புத் தாடி மோதிரஞ் செறித்து (சீவக.2279). Hilt, as of a sword; தட்டுகை. ஆக தாடி யிடுவார்கள் (திருப்பு. 363). Tapping, patting;
Tamil Lexicon
s. the beard; 2. the chin, மோவாய்; 3. dewlap, அலைதாடி. தாடிக்காரன், தாடியன், one with a long beard. தாடி முளைக்கிறது, the beard sprouts or grows. அலைதாடி, a bull's dew-lap. இறங்குதாடி, நீண்ட--. a long beard. குஞ்சுத்தாடி, a short beard.
J.P. Fabricius Dictionary
, [tāṭi] ''s. (a contraction of Sa. Dadhika.)'' Beard, மோவாய்மயிர். 2. The chin, மோவாய். 3. Dewlap, அலைதாடி. 4. Hanging excres cence under a cock's neck, சேவற்கழுத்திற் றொங்குவது. ''(c.)'' தாடியாட்டிப்பார்க்க. To mind no one, to encounter an enemy fearlessly, to brave opposition; ''(lit.)'' to shake he beard.
Miron Winslow
tāṭi,
n. cf.dādhikā. [K. dādi.]
1. Chin;
மோவாய். சுருளிடு தாடி (சிலப்.27, 181).
2. Beard;
மோவாய் மயிர். மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ்தாடி (கலித்.15).
3. Dewlap;
பசு முதலியவற்றின் அலைதாடி. பேருடற் றழைந்த தாடி (திருவாலவா. 36, 24).
4. Hanging excrescence under a cock's neck;
சேவற்கழத்தில் தொங்கும் சதை (W.)
tāṭi,
n.
Hilt, as of a sword;
வாளின் பிடி. புனைகதிர் மருப்புத் தாடி மோதிரஞ் செறித்து (சீவக.2279).
tāṭi-,
n. தாடி-.
Tapping, patting;
தட்டுகை. ஆக தாடி யிடுவார்கள் (திருப்பு. 363).
tāṭi,
n.
See தாட்டி.
.
DSAL