Tamil Dictionary 🔍

மேளங்கட்டுதல்

maelangkattuthal


எதிரொலி முதலியவற்றாற் கேடுறாது இசையமைதி பெறுதல். 2. (Mus.) To be fit acoustically, as a music hall; வாத்தியங்களுக்குச் சுருதி சேர்த்தல். 1. To tune instruments and bring them into harmony with one another;

Tamil Lexicon


mēḷaṅ-kaṭṭu-
v. intr. id.+. (Mus.)
1. To tune instruments and bring them into harmony with one another;
வாத்தியங்களுக்குச் சுருதி சேர்த்தல்.

2. (Mus.) To be fit acoustically, as a music hall;
எதிரொலி முதலியவற்றாற் கேடுறாது இசையமைதி பெறுதல்.

DSAL


மேளங்கட்டுதல் - ஒப்புமை - Similar