Tamil Dictionary 🔍

தாக்காட்டுதல்

thaakkaattuthal


நாட்கடத்தி ஏமாற்றுதல் ; பராக்குக்காட்டல் ; உதவிசெய்தல் ; தந்திரமாய் வயப்படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்கடத்தி ஏமாற்றுதல். Loc. - intr. To render help, afford relief; உதவி செய்தல். (J.) 3. To deceive by putting off from day to day, tantalize; பராக்குக் காட்டுதல். Loc. 2. To divert or engage the attention of, as a child; தந்திரமாய் வசீகரித்தல். Loc. 1. To allure, as an animal by offering food;

Tamil Lexicon


tākkāṭṭu-,
5 v. தார்க்காட்டு-. tr.
1. To allure, as an animal by offering food;
தந்திரமாய் வசீகரித்தல். Loc.

2. To divert or engage the attention of, as a child;
பராக்குக் காட்டுதல். Loc.

3. To deceive by putting off from day to day, tantalize;
நாட்கடத்தி ஏமாற்றுதல். Loc. - intr. To render help, afford relief; உதவி செய்தல். (J.)

DSAL


தாக்காட்டுதல் - ஒப்புமை - Similar