Tamil Dictionary 🔍

காரங்கட்டுதல்

kaarangkattuthal


நீலச்சாயத்தை உறுதியாக்குதல் ; உறைப்பு மருந்து கூட்டுதல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீலச்சாயத்தை உறுதியாக்குதல். (W.) 1. To strengthen the blue dye by adding the necessary ingredients; உறைப்புமருந்து கூட்டுதல். 2. To prepare caustics;

Tamil Lexicon


kāraṅ-kaṭṭu-
v. intr. kṣāra.
1. To strengthen the blue dye by adding the necessary ingredients;
நீலச்சாயத்தை உறுதியாக்குதல். (W.)

2. To prepare caustics;
உறைப்புமருந்து கூட்டுதல்.

DSAL


காரங்கட்டுதல் - ஒப்புமை - Similar