Tamil Dictionary 🔍

தாலுறுத்துதல்

thaaluruthuthal


தாலாட்டுதல். ஆந்தையுங் கூகையு மணிதா லுறுத்த (கல்லா. 87, 21). To sing lullaby;

Tamil Lexicon


tāl-uruttu-,.
v. intr. tālu +.
To sing lullaby;
தாலாட்டுதல். ஆந்தையுங் கூகையு மணிதா லுறுத்த (கல்லா. 87, 21).

DSAL


தாலுறுத்துதல் - ஒப்புமை - Similar