Tamil Dictionary 🔍

தாலியறுத்தல்

thaaliyaruthal


கணவனை இழந்து கைம்பெண்ணாதல் ; துன்பத்துக்குள்ளாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதவையாதல்.- துன்பத்துக்குள்ளாக்குதல். அவனைத் தாலியறுத்திவிட்டான். To become a widow, as having the tāli taken off; To harass, cause trouble;

Tamil Lexicon


tāli-y-aṟu-,
v. தாலி+. intr. -tr.
To become a widow, as having the tāli taken off; To harass, cause trouble;
விதவையாதல்.- துன்பத்துக்குள்ளாக்குதல். அவனைத் தாலியறுத்திவிட்டான்.

DSAL


தாலியறுத்தல் - ஒப்புமை - Similar