Tamil Dictionary 🔍

தாறு

thaaru


வாழை முதலியவற்றின் குலை ; பின்புறக்கச்சக்கட்டு ; இரேகை ; வரையில் ; உண்டை நூல் சுற்றும் கருவி ; முட்கோல் : மாடோட்டும் கோலிலுள்ள முள் ; அங்குசம் ; விற்குதை ; கீல் எண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழை முதலியவற்றின் குலை. (பிங்.) உழிஞ்சிற் றாறுசினை விளைந்த நெற்றம் (அகநா.151). 1. (K. tāṟu.) Bunch, cluster, as of plantains, dates, areca nuts; விற்குதை. (சூடா.) 4. Ends of a bow, notch; கீலெண்ணெய். Pond. Tar; தாற்றுக் கோலிலுள்ள இருப்பூசி. தாறுசேர் கோலும் (கந்தபு. சிங்கமு. 299). 3. Sharp iron-piece at the end of a goad; பின்கச்சக்கட்டு. 3. Putting on a cloth in the fashion of the divided skirt; உண்டைநூல் சுற்றுங் கருவி. (யாழ். அக.) 2. Weaver's bobbin, reel; அங்குசம். தாறடு களிற்றின் (குறிஞ்சிப். 150). 2. Elephant goad; முட்கோல். தாறுபாய் புரவி (பாரத. நிரை. 94). 1. Ox goad, sharp-pointed stick for driving oxen; இரேகை. நிழலு மடித்தாறு மனோம் (திவ். இயற். பெரியதிருவந். 31).-part. Until; வரையில். (பிங்.) இன்றுதாறுந் திரிகின்றதே (திவ். இயற். திருவிருத். 46). 4. Lines, as on the palm;

Tamil Lexicon


s. (in comb. தாற்று) a bunch or cluster of the plantain or other fruits, குலை; 2. an ox-goad, இருப்பு முள்; 3. a clew, weaver's bobbin or spool; 4. the string ends of a bow, the notch, விற்குதை; 5. an elephantgoad, அங்குசம்; 6. (Eng.) tar, pitch, கீல்; 7. measure of land, degree, quantity, limit, அளவு. தாறுசுற்ற, to wind yarn. தாறுதாறாய்க்கிழிக்க, to tear in shreds. தாற்றுக்கோல், an ox-goad; 2. an elephant-goad.

J.P. Fabricius Dictionary


, [tāṟu] ''s.'' [''in combin.'' தாற்று.] Bunch, cluster of the plantain, date, areca and some other fruits, வாழைகமுகுமுதலியவற்றின் குலை. 2. An ox-goad; a kind of weapon, இருப்புமுள். ''(c.)'' 3. Elephant-goad, அங்குசம். 4. [''improp. for'' தார்.] Weaver's bobbin or spool. 5. String ends of a bow, the notch, விற்குதை. 6. ''(Eng.)'' Tar, pitch, கீல். ''(limited.)'' 7. Measure of land, degree, quantity, limit, அளவு.

Miron Winslow


tāṟu,
cf. தார்.n.
1. (K. tāṟu.) Bunch, cluster, as of plantains, dates, areca nuts;
வாழை முதலியவற்றின் குலை. (பிங்.) உழிஞ்சிற் றாறுசினை விளைந்த நெற்றம் (அகநா.151).

2. Weaver's bobbin, reel;
உண்டைநூல் சுற்றுங் கருவி. (யாழ். அக.)

3. Putting on a cloth in the fashion of the divided skirt;
பின்கச்சக்கட்டு.

4. Lines, as on the palm;
இரேகை. நிழலு மடித்தாறு மனோம் (திவ். இயற். பெரியதிருவந். 31).-part. Until; வரையில். (பிங்.) இன்றுதாறுந் திரிகின்றதே (திவ். இயற். திருவிருத். 46).

tāṟu,
n. perh. தறு-.
1. Ox goad, sharp-pointed stick for driving oxen;
முட்கோல். தாறுபாய் புரவி (பாரத. நிரை. 94).

2. Elephant goad;
அங்குசம். தாறடு களிற்றின் (குறிஞ்சிப். 150).

3. Sharp iron-piece at the end of a goad;
தாற்றுக் கோலிலுள்ள இருப்பூசி. தாறுசேர் கோலும் (கந்தபு. சிங்கமு. 299).

4. Ends of a bow, notch;
விற்குதை. (சூடா.)

tāṟu,
n. E.
Tar;
கீலெண்ணெய். Pond.

DSAL


தாறு - ஒப்புமை - Similar