நாறு
naaru
காண்க : நாற்று ; பயிர்முளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முளை. (W.) 2. Shoot, sprout; . 1. See நாற்று. நாறிது பதமெனப் பறித்து (சீவக. 45).
Tamil Lexicon
III. v. i. cast an odour (generally offensive) மண; 2. stink, துர்க்கந்தம் வீசு; 3. be fragrant, நற்கந்தம் வீசு; 4. spring forth, shoot up, முளை. நாறல், v. n. stinking; 2. a stinking thing. நாறிப்போக, to begin to stink, to rot. நாறலாயிருக்க, to stink. நாறல், (ற்) சரீரம், the vile body. நாறல்வாயன், a person with stinking breath; 2. a miser, a niggard; 3. one who uses obscene language. நாறல் வாயன்தேடக் கற்பூரவாயன் கைக்கொண்டான், what the stinking-mouthed miser has hoarded, the comphor-breathing liberal man has obtained and enjoys. நாற்றம், v. n. smell; 2. an offensive smell, stench; 3. odour, scent, fragrance. அவன் நாற்றமே ஆகாது, I abhor him with the utmost disdain. நாற்றத் தண்ணீர், stinking water. நாற்றமெடுக்க, -அடிக்க, -வீச, to stink, to cast a bad smell. நாற்றம் பிடிக்க, to scent, to catch a smell (as a dog); 2. to get an offensive smell.
J.P. Fabricius Dictionary
, [nāṟu] ''s.'' Shoot, sprout, முளை. 2. Plants for transplanting, நாற்று. ''(p.)''
Miron Winslow
nāṟu,
n. நாறு-. [T. M. nāṟu, K. nāṟē.]
1. See நாற்று. நாறிது பதமெனப் பறித்து (சீவக. 45).
.
2. Shoot, sprout;
முளை. (W.)
DSAL