தாபரம்
thaaparam
மலை ; உடம்பு ; நிலைத்திணைப் பொருள் ; மரப்பொது ; இடம் ; ஆதாரம் ; பற்றுக்கோடு ; பூமி ; கோயில் ; இலிங்கம் ; உறுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. (அக. நி.) 4. Earth; மலை. (அக. நி.) 5, Mountain; அசரப்பொருள். சங்கமந்தாபரங்க டத்தங்கன்மத்துக்கீடா (சி. சி. 2, 41). 2. Category of the immovables; கோயில். (அக. நி.) 7. Temple; [நிலையாகப் பிரதிட்டிக்கப்படுவதுஇலிங்கம். தாபர மணலாற் கூப்பி (தேவா. 192, 3). 8. (Saiva.) Liṅga, as fixed and immovable. உறுதி. (சூடா.) 9. Stability, steadiness; பற்றுக்கோடு. மருதூரனென்றாபரமே (மருதூரந். 60). 10. Shelter, support, prop; மரப்பொது. (சூடா.) 1. Vegetable kingdom; இடம். (பிங்.) 3. Place. location, habitation; ஆதாரம். (யாழ். அக.) 11. Basis, foundation; உடல். (சூடா.) 6. Body;
Tamil Lexicon
s. shelter, support, தாவரம். தாபரன், the diety.
J.P. Fabricius Dictionary
, [tāparam] ''s.'' Shelter, support, &c. See தாவரம்.
Miron Winslow
tāparam,
n. sthāvara.
1. Vegetable kingdom;
மரப்பொது. (சூடா.)
2. Category of the immovables;
அசரப்பொருள். சங்கமந்தாபரங்க டத்தங்கன்மத்துக்கீடா (சி. சி. 2, 41).
3. Place. location, habitation;
இடம். (பிங்.)
4. Earth;
பூமி. (அக. நி.)
5, Mountain;
மலை. (அக. நி.)
6. Body;
உடல். (சூடா.)
7. Temple;
கோயில். (அக. நி.)
8. (Saiva.) Liṅga, as fixed and immovable.
[நிலையாகப் பிரதிட்டிக்கப்படுவதுஇலிங்கம். தாபர மணலாற் கூப்பி (தேவா. 192, 3).
9. Stability, steadiness;
உறுதி. (சூடா.)
10. Shelter, support, prop;
பற்றுக்கோடு. மருதூரனென்றாபரமே (மருதூரந். 60).
11. Basis, foundation;
ஆதாரம். (யாழ். அக.)
DSAL