மதாணி
mathaani
கழுத்தணியின் தொங்கல் ; அணிகலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்தணியின் தொங்கல். திண்கதிர் மதாணி (மதுரைக். 461). 1. Large pendant suspended from the necklace ; ஆபரணம். (திவா.) 2. Jewel ;
Tamil Lexicon
s. an ornament for the breast, பெரும்பதக்கம்; 2. jewels, apparel ornaments, ஆபரணம்.
J.P. Fabricius Dictionary
, [matāṇi] ''s.'' An ornament for the breast, பெரும்பதக்கம். 2. Jewels, apparel, ornaments, ஆபரணம். (சது.)
Miron Winslow
mataṇi
n. மத + அணி.
1. Large pendant suspended from the necklace ;
கழுத்தணியின் தொங்கல். திண்கதிர் மதாணி (மதுரைக். 461).
2. Jewel ;
ஆபரணம். (திவா.)
DSAL