தாரணை
thaaranai
தரித்தல் ; உறுதி ; நினைவில் வைத்தல் ; மனத்தை ஒன்றன்மீது சிந்தை வைத்திருத்தலாகிய அட்டாங்க யோகத்துள் ஒன்று ; ஒழுங்கு ; வீதம் ; நெல் முதலிய பண்டங்களின் விலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்தை ஒருவழி நிறுத்துகையான அஷ்டாங்கயோகத் தொன்று. 4. Concentrated attention, one of aṣṭāṅka-yōkam, q.v.; உறுதி. 3. Stability, steadiness, firmness; ஞாபகத்தில் வைக்கை. 2. Recollection, retaining in the memory; வீதம். 1. Rate; . 6. Forms of meditation practised by šiva Yōgis. See நவதாரணை. நெல்முதலிய பண்டங்களின் விலை. (W.) 2. Valuation; price, as of paddy; ஓழங்கு. (W.) 5. Construction, arrangement, order, system, principles, established order of things, natural or artificial; தரிக்கை. 1. Wearing, investing, bearing, upholding, sustaining;
Tamil Lexicon
s. stability, steadiness, firmness, உறுதி; 2. one of the 8 qualities of a Yogi, fixing the mind constantly on a member of the body to keep the thoughts from wandering; 3. order, system.
J.P. Fabricius Dictionary
, [tārṇai] ''s.'' (''Tel.''
Miron Winslow
tāraṇai,
n. dhāraṇā.
1. Wearing, investing, bearing, upholding, sustaining;
தரிக்கை.
2. Recollection, retaining in the memory;
ஞாபகத்தில் வைக்கை.
3. Stability, steadiness, firmness;
உறுதி.
4. Concentrated attention, one of aṣṭāṅka-yōkam, q.v.;
மனத்தை ஒருவழி நிறுத்துகையான அஷ்டாங்கயோகத் தொன்று.
5. Construction, arrangement, order, system, principles, established order of things, natural or artificial;
ஓழங்கு. (W.)
6. Forms of meditation practised by šiva Yōgis. See நவதாரணை.
.
tāraṇai,
n. Mhr. dhāraṇa. [T. dāraṇ, K. dāraṇe.]
1. Rate;
வீதம்.
2. Valuation; price, as of paddy;
நெல்முதலிய பண்டங்களின் விலை. (W.)
DSAL