Tamil Dictionary 🔍

தார்

thaar


பூ ; பூவரும்பு ; பூமாலை ; பூங்கொத்து ; கிண்கிணிமாலை ; சங்கிலி ; ஒழுங்கு ; படை ; கொடிப்படை ; கிளிக்கழுத்தின் கோடு ; பிடரி மயிர் ; கயிறு ; காண்க : தார்க்குச்சு ; தோற்கருவிவகை ; உபாயம் ; ஏரி உள்வாயிலுள்ள புன்செய் ; உடைமையைக் குறிக்கும் ஒரு சொல் ; வீடு ; கீல் எண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடர் மயிர். தாரணியெருத்தின் அரிமான் (பதிற்றுப். 12, 4). 13. Mane; தோற்கருவிவகை. பம்பைதார் முரசம் (கம்பரா. பிரமாத். 5.). 14. A kind of drum; ஏரி உள்வாயிலுள்ள புன்செய். எனக்கு அந்தத் தாரைக் காட்டினான். 15. Land inside a tank, used for dry cultivation; உபாயம். ஒருகால் வருதார்தாங்கி (புறநா. 80). 16. Trick, tactical move; உடைமையைக் குறிக்கும் ஒரு சொல். ஜாகீர்தார், இனாந்தார். A termination indicating owner; கீலெண்ணெய். Loc. Liquid or wood tar, pitch, liquido; வீடு. House; மலை. (பிங்.) 1. Wreath, garland, chaplet; பூ. (பிங்.) 2. Flower, blossom; பூவரும்பு. கடைதிறக்குந்தார்கண்ட வண்டும் (வெங்கைக்கோ.65). 3. Flower-bud; பூங்கொத்து. தாரார் கரந்தை மலைந்து (பு. வெ. 2, 1). 4. Cluster of flowers; கிண்கிணி மாலை. பாய்மா வரும் பொற்றா ராவத்தாலே (சீவக. 1819). 5. String of bells for a horse; சங்கிலி. (சங். அக.) 6. Chain; கிளியின் கழுத்துவரை. செந்தார்ப் பசுங்கிளியார் (சீவக. 1036). 7. Neck-stripes of parrots; கொடிப்படை. தாரொடு பொலிந்த . . . மூத்த புரிசை (மலைபடு. 227). 8. Van of an army; சேனை. (சூடா.) தாரொடுங்கல் செல்லா (கம்பரா. மந்தரை. 13). 9. Rank and file of an army, troops; ஓழுங்கு. தாரருந் தகைப்பின் (பதிற்றுப் 64, 7). 10. Orderliness; . 11. cf. தாறு. See தார்க்குச்சு. (அக. நி.) கயிறு. அருளெனு நலத்தார் பூட்டி (பதினொ. பட்டணத். கோயினா. 16). 12. [T. dāramu.] Cord;

Tamil Lexicon


s. a wreath, a garland, a chain, மாலை; 2. weaver's quill, bobbin or spool, தாறு; 3. an army, சேனை; 4. a flower, a blossom, பூ; 5. the van of an army; 6. rank and file of an army; 7. a string of bells for a horse etc. கிண்கிணிமாலை; 8. the mane of a lion, சிங்கத்தின்பிடரிமயிர்; 9. (Ar.) an affix implying a substantial person as in ஜமீன்தார்; 1. (Eng.) tar, pitch, கீல்.

J.P. Fabricius Dictionary


, [tār] ''s.'' Wreath, chain, garland, chap let, மலை. 2. Flower, blossom, பூ. 3. Flower bud, பூவரும்பு. 4. A string of bells for a horse, &c., கிண்கிணிமாலை. 5. Van of an army bearing the flag, கொடிப்படை. 6. Rank and file of an army, படைவகுப்பு. (சது.) 7. Weaver's quill, bobbin, or spool, as தாறு. 8. Army, troops, a regiment, சேனை.

Miron Winslow


tār,
n. cf. dhṟ.
1. Wreath, garland, chaplet;
மலை. (பிங்.)

2. Flower, blossom;
பூ. (பிங்.)

3. Flower-bud;
பூவரும்பு. கடைதிறக்குந்தார்கண்ட வண்டும் (வெங்கைக்கோ.65).

4. Cluster of flowers;
பூங்கொத்து. தாரார் கரந்தை மலைந்து (பு. வெ. 2, 1).

5. String of bells for a horse;
கிண்கிணி மாலை. பாய்மா வரும் பொற்றா ராவத்தாலே (சீவக. 1819).

6. Chain;
சங்கிலி. (சங். அக.)

7. Neck-stripes of parrots;
கிளியின் கழுத்துவரை. செந்தார்ப் பசுங்கிளியார் (சீவக. 1036).

8. Van of an army;
கொடிப்படை. தாரொடு பொலிந்த . . . மூத்த புரிசை (மலைபடு. 227).

9. Rank and file of an army, troops;
சேனை. (சூடா.) தாரொடுங்கல் செல்லா (கம்பரா. மந்தரை. 13).

10. Orderliness;
ஓழுங்கு. தாரருந் தகைப்பின் (பதிற்றுப் 64, 7).

11. cf. தாறு. See தார்க்குச்சு. (அக. நி.)
.

12. [T. dāramu.] Cord;
கயிறு. அருளெனு நலத்தார் பூட்டி (பதினொ. பட்டணத். கோயினா. 16).

13. Mane;
பிடர் மயிர். தாரணியெருத்தின் அரிமான் (பதிற்றுப். 12, 4).

14. A kind of drum;
தோற்கருவிவகை. பம்பைதார் முரசம் (கம்பரா. பிரமாத். 5.).

15. Land inside a tank, used for dry cultivation;
ஏரி உள்வாயிலுள்ள புன்செய். எனக்கு அந்தத் தாரைக் காட்டினான்.

16. Trick, tactical move;
உபாயம். ஒருகால் வருதார்தாங்கி (புறநா. 80).

tār,
part. U. dār dhārin.
A termination indicating owner;
உடைமையைக் குறிக்கும் ஒரு சொல். ஜாகீர்தார், இனாந்தார்.

tār,
n. E. tār.
Liquid or wood tar, pitch, liquido;
கீலெண்ணெய். Loc.

tār,
n. perh. dharā.
House;
வீடு.

DSAL


தார் - ஒப்புமை - Similar