Tamil Dictionary 🔍

சாதாரண

saathaarana


அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்து நான்காம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்டு அறுபதனுள் நாற்பத்துநான்காவது . The 44th year of the Jupiter cycle;

Tamil Lexicon


s. the 44th year of the Hindu Cycle.

J.P. Fabricius Dictionary


, [cātāraṇa] ''s.'' The forty-fourth year of the Hindu cycle, ஓர்வருடம்.

Miron Winslow


cātāraṇa,
n.Sādhāraṇa.
The 44th year of the Jupiter cycle;
ஆண்டு அறுபதனுள் நாற்பத்துநான்காவது .

DSAL


சாதாரண - ஒப்புமை - Similar