விதாயகம்
vithaayakam
விதிப்பது ; முடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதிப்பது. 1. That which is enjoined; injunction; முடிவு. அதற்கு விதாயகம் என்ன? 2. Decision; solution;
Tamil Lexicon
vitāyakam
n. vidhāya-ka.
1. That which is enjoined; injunction;
விதிப்பது.
2. Decision; solution;
முடிவு. அதற்கு விதாயகம் என்ன?
DSAL