Tamil Dictionary 🔍

தாயபாகம்

thaayapaakam


உரிமைப்பங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகப்பிரிவினையைப்பற்றி ஜீமுதவாகனர் இயற்றிய நூல். 2. A treatise on the Hindu law of inheritance by Jīmūtavākaṉa; பன்னிரண்டாம் நூற்றாண்டில் விஞ்ஞானேசுவரர் இயற்றிய மிதாக்ஷரத்தில் தாயவுரிமையைப்பற்றிக் கூறும் பகுதி. 3. Chapter on the law of inheritance in the Mitāṣara of vijāṉēšvara, 12th C. (R. F.); ஞாதிகள் தம்முள் பிரித்துக்கொள்ளும் உரிமைப்பங்கு. 1. Division of an estate among heirs;

Tamil Lexicon


, ''s.'' A division of an estate.

Miron Winslow


tāya-pākam,
n. dāya+bhāga.
1. Division of an estate among heirs;
ஞாதிகள் தம்முள் பிரித்துக்கொள்ளும் உரிமைப்பங்கு.

2. A treatise on the Hindu law of inheritance by Jīmūtavākaṉa;
பாகப்பிரிவினையைப்பற்றி ஜீமுதவாகனர் இயற்றிய நூல்.

3. Chapter on the law of inheritance in the Mitāṣara of vijnjāṉēšvara, 12th C. (R. F.);
பன்னிரண்டாம் நூற்றாண்டில் விஞ்ஞானேசுவரர் இயற்றிய மிதாக்ஷரத்தில் தாயவுரிமையைப்பற்றிக் கூறும் பகுதி.

DSAL


தாயபாகம் - ஒப்புமை - Similar