Tamil Dictionary 🔍

நாயகம்

naayakam


தலைமை ; மேம்பாடு ; சிறப்பின் மிக்கது ; வேலைக்காரரின் தலைவன் ; காண்க : நாயகமணி ; கிரந்திநாயகச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரந்திநாயகம். 5. Plant, s. sh., Ruellia patual; சிறப்பின் மிக்கது. சுடர்க்கெலா நாயகமனையதோர் மாலை (கம்பரா. மந்தரை. 52). 3. The choicest or the most prized of a class of things; . See நாயகப்பேர். நாற்பத்தெட்டு ஆளும் இரண்டு நாயகமும் (S. I. I. viii, 27). . 4. See நாயகமணி. நாயகத்தைத்தொட்டு நவில்க (சைவச.பொது. 139). மேம்பாடு. தன்சீறடியா லுதைக்கின்ற நாயகம் (திவ். இயற். திருவிருத். 34). 2. Greatness, honour, esteem; தலைமை. மூவுலகுக்குந் தரு மொருநாயகமே (திவ். திருவாய். 3, 10, 11). 1. Headship, superiority, supremacy, pre-eminence;

Tamil Lexicon


s. superiority, excellence, pre-eminence, தலைமை; 2. rule, government, ஆளுகை; 3. the chief gem in a neck-lace; 4. an affix to some medicinal plants. நாயகசுரம், நாகசுரம், a kind of clarion. நாயகத்தி, நாயகச்சி, a lady, a mistress, a goddess, தலைவி. நாயகமணி, நடுநாயகம், the central gem in a breastplate. சன்னிநாயகம், an excellent remedy against fits.

J.P. Fabricius Dictionary


தலைமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [nāyakam] ''s.'' Headship, superiority, su premacy, pre-eminence, தலைமை. (சது.) 2. Rule, government, domination, ஆளுகை. 3. ''(fig.)'' The chief gem in a neck-lace, மாலையின்பிரதானமணி. --''Note.'' The four kinds of government to be deprecated are: 1. ஸ்திரீநாயகம், female government, of a state, or family; 2. வாலநாயகம்--சிசுநாயகம், juve nile government; 3. வெகுநாயகம், govern ment in the hands of many; 4. அநாயகம், anarchy--''Note.'' Some medicinal plants have this affix as கிரந்திநாயகம், சன்னிநாயகம், which see.

Miron Winslow


nāyakam,
n. nāyaka.
1. Headship, superiority, supremacy, pre-eminence;
தலைமை. மூவுலகுக்குந் தரு மொருநாயகமே (திவ். திருவாய். 3, 10, 11).

2. Greatness, honour, esteem;
மேம்பாடு. தன்சீறடியா லுதைக்கின்ற நாயகம் (திவ். இயற். திருவிருத். 34).

3. The choicest or the most prized of a class of things;
சிறப்பின் மிக்கது. சுடர்க்கெலா நாயகமனையதோர் மாலை (கம்பரா. மந்தரை. 52).

4. See நாயகமணி. நாயகத்தைத்தொட்டு நவில்க (சைவச.பொது. 139).
.

5. Plant, s. sh., Ruellia patual;
கிரந்திநாயகம்.

nāyakam
n. nāyaka.
See நாயகப்பேர். நாற்பத்தெட்டு ஆளும் இரண்டு நாயகமும் (S. I. I. viii, 27).
.

DSAL


நாயகம் - ஒப்புமை - Similar