Tamil Dictionary 🔍

தாமோதரம்

thaamotharam


[திருமாலின் பேர்களிலொன்றான தாமோதரன் என்ற பெயரைச்சொல்லி நாமமிடும் இடம்] பிடர். தாமோதரத்திற் கைகொடுத்துத் தள்ளினான். Loc. Nape of the neck, as the place where nāmam is worn mentioning this particular name of Viṣṇu;

Tamil Lexicon


tāmōtaram,
n. Dāmōdara.
Nape of the neck, as the place where nāmam is worn mentioning this particular name of Viṣṇu;
[திருமாலின் பேர்களிலொன்றான தாமோதரன் என்ற பெயரைச்சொல்லி நாமமிடும் இடம்] பிடர். தாமோதரத்திற் கைகொடுத்துத் தள்ளினான். Loc.

DSAL


தாமோதரம் - ஒப்புமை - Similar