மோதிரம்
mothiram
கணையாழி , விரலணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணையாழி. சுறாவேறெழுதிய மோதிரந் தொட்டாள் (கலித். 84, 23). Finger-ring;
Tamil Lexicon
s. a ring for the finger, விரலணி. மோதிர விரல், the ring-finger. உருட்டு மோதிரம், a plain gold-ring. கணையாழி மோதிரம், a seal-ring. பட்டாணி மோதிரம், three rings, each one having severally an emerald, a ruby and a diamond.
J.P. Fabricius Dictionary
ஆழி, இலஞ்சினை, வீகம்.
Na Kadirvelu Pillai Dictionary
mootiram மோதிரம் (hand) ring (jewelry)
David W. McAlpin
, [mōtirm] ''s.'' A ring for the finger, விரலாழி
Miron Winslow
mōtiram
n. prob. mudrā. [K. mōdira, M. mōdiram.]
Finger-ring;
கணையாழி. சுறாவேறெழுதிய மோதிரந் தொட்டாள் (கலித். 84, 23).
DSAL