மகோதரம்
makoatharam
பூதம் ; பெருவயிற்றுநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூதம். (பிங்.) 1. Goblin, as big-bellied; பெருவயிற்று நோய். (கடம்ப. பு. இல லா. 112.) 2. Dropsy of the abdomen, ascitis;
Tamil Lexicon
s. see under மகா or under உதரம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Dropsy, ''(lit.)'' a big belly.
Miron Winslow
makōtaram
n. mahōdara.
1. Goblin, as big-bellied;
பூதம். (பிங்.)
2. Dropsy of the abdomen, ascitis;
பெருவயிற்று நோய். (கடம்ப. பு. இல¦லா. 112.)
DSAL