Tamil Dictionary 🔍

தாமரசம்

thaamarasam


காண்க : செந்தாமரை ; செம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See செந்தாமரை. (மலை.) 1. Red lotus. பொன். (யாழ். அக.) 2. Gold; செம்பு. (யாழ். அக.) 3. Copper;

Tamil Lexicon


s. gold, பொன்; 2. the lotus, தாமரை; 3. copper, செம்பு.

J.P. Fabricius Dictionary


tāmaracam,
n. tāmarasa.
1. Red lotus.
See செந்தாமரை. (மலை.)

2. Gold;
பொன். (யாழ். அக.)

3. Copper;
செம்பு. (யாழ். அக.)

DSAL


தாமரசம் - ஒப்புமை - Similar