Tamil Dictionary 🔍

தாமோதரன்

thaamotharan


ஆய்ச்சியர் பிணித்த கயிற்றை இடுப்பிலுடையவன் , கண்ணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருஷ்ணன். மதுசூதனன் தாமோதரன் (திவ்.இயற்.திருவிருத்.49). Kṟṣṇa;

Tamil Lexicon


s. (தாமம் rope+உதரம் belly) Vishnu, Yasodah, his fostermother having once tied him to a mortar with a rope round his waist (belly) to keep him in confinement; 2. a tortoise, ஆமை.

J.P. Fabricius Dictionary


, [tāmōtaraṉ] ''s.'' Vishnu, அசோதை, his foster-mother having in vain passed the folds of a rope round him, when a child, to keep him in confinement, விஷ்ணு; [''ex'' தாமம் ''et'' உதரம், belly.] 2. ''(R.)'' A tortoise, ஆமை.

Miron Winslow


tāmōtaraṉ,
n. Dāmōdara.
Kṟṣṇa;
கிருஷ்ணன். மதுசூதனன் தாமோதரன் (திவ்.இயற்.திருவிருத்.49).

DSAL


தாமோதரன் - ஒப்புமை - Similar