Tamil Dictionary 🔍

நாமமோதிரம்

naamamothiram


பெயர் எழுதிய மோதிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெயர் எழுதிய மோதிரம். ஆம்பான் மணிநாம மோதிரந் தொட்டு (சீவக.1040). Signet ;

Tamil Lexicon


nāma-mōtiram,
n. id. +.
Signet ;
பெயர் எழுதிய மோதிரம். ஆம்பான் மணிநாம மோதிரந் தொட்டு (சீவக.1040).

DSAL


நாமமோதிரம் - ஒப்புமை - Similar