Tamil Dictionary 🔍

தராதரம்

tharaatharam


ஏற்றத்தாழ்வு ; உயர்வுதாழ்வு ; உயர்நிலை ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏற்றத்தாழ்வு. தராதரந் தெரிந்து (திருவிளை. திருமண. 94). 1. Distinction of rank, place, class or other particulars; மலை. கடதராதரநிகர் (இரகு. குலமு. 1.) Mountain; அந்தஸ்து. Loc. 2. Status, position;

Tamil Lexicon


, ''s.'' Different sorts, kinds, qualities, ranks. 2. Ranks or degrees, as differing one from another.

Miron Winslow


tarātaram,
n. dharā-dhara.
Mountain;
மலை. கடதராதரநிகர் (இரகு. குலமு. 1.)

tarā-taram,
n. Redupl. of தரம். [K. tarātara, M. tarātaram.]
1. Distinction of rank, place, class or other particulars;
ஏற்றத்தாழ்வு. தராதரந் தெரிந்து (திருவிளை. திருமண. 94).

2. Status, position;
அந்தஸ்து. Loc.

DSAL


தராதரம் - ஒப்புமை - Similar