Tamil Dictionary 🔍

தானி

thaani


தானத்திலுள்ளது ; இடத்திலிருப்பது ; இருப்பிடம் ; பண்டசாலை ; கொடுப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடத்திலிருப்பது. பொருண் முதலாறோ டளவைசொற் றானி (நன்.290). That which occupies a place; கொடுப்போன். Giver, donor; பண்டசாலை. 2. Emporium; இருப்பிடம். 1. Abode;

Tamil Lexicon


s. that which is in a place, the occupant, ஸ்தானத்திலுள்ளது; 2. (in comb.) that which contains (as in இராசதானி.)

J.P. Fabricius Dictionary


, [tāṉi] ''s.'' That which is in a place, the occupant, inhabitant, தானத்திலுள்ளது; [''ex'' ஸ்தானம்.] 2. What has or contains; used in composition, as இராசதாளி. ''(Sa. Dhánee.)''

Miron Winslow


tāṉi,
n. sthānin.
That which occupies a place;
இடத்திலிருப்பது. பொருண் முதலாறோ டளவைசொற் றானி (நன்.290).

tāṉi,
n. dhānī (யாழ். அக.)
1. Abode;
இருப்பிடம்.

2. Emporium;
பண்டசாலை.

tāṉi,
n. dānin.
Giver, donor;
கொடுப்போன்.

DSAL


தானி - ஒப்புமை - Similar