Tamil Dictionary 🔍

உதாரதை

uthaarathai


உதாரத் தன்மை ; பெருங்கொடை , காண்க : உதாத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. A figure of speech. See உதாத்தம். (வீரசோ. அலங். 29.) கொடை. ஊணிலான் செய்யு முதாரதையும் (சிறுபஞ். 12). 1. Liberality;

Tamil Lexicon


utāratai
n. udāra-tā.
1. Liberality;
கொடை. ஊணிலான் செய்யு முதாரதையும் (சிறுபஞ். 12).

2. A figure of speech. See உதாத்தம். (வீரசோ. அலங். 29.)
.

DSAL


உதாரதை - ஒப்புமை - Similar