Tamil Dictionary 🔍

தாண்டு

thaandu


குதி ; வெற்றி ; அகங்கரிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதி. ஒரு தாண்டுத் தாண்டினான். 1. Leap, jump; வெற்றி. (யாழ். அக.) 2. Victory, success; அகங்கரிப்பு. வெகுதாண்டுத் தாண்டுகிறான் 3. Airs, self-conceit; சுற்றிப்போட்டபின் வீதியில் எறியப்பட்ட மிளகாய் முதலியவற்றைத் தாண்டுதலால் உண்டாவதாகக் கருதப்படும் கால்தோய் வகை. Loc. 4. A disease characterised by abnormal swelling in the legs, supposed to be caused by treading or crossing over the chillies, etc., waved round persons to avert the effects of evil eye and thrown in the streets;

Tamil Lexicon


s. a leap, jump; 2. assuming airs in giving an apology. வெறுந்தாண்டு தாண்டுகிறான், he assumes airs, he plays the pedant. ஒருதாண்டாகத் தாண்டினான், he leaped over at once.

J.P. Fabricius Dictionary


, [tāṇṭu] ''s.'' A leap, a jump, குதி. 2. ''(fig.)'' Assuming airs in giving an apo logy. வெகுதாண்டுதாண்டுகிறான். He plays the pe dant. ஒருதாண்டாகத்தாண்டினான். He leaped over at once.

Miron Winslow


tāṇṭu,
n. தாண்டு-.
1. Leap, jump;
குதி. ஒரு தாண்டுத் தாண்டினான்.

2. Victory, success;
வெற்றி. (யாழ். அக.)

3. Airs, self-conceit;
அகங்கரிப்பு. வெகுதாண்டுத் தாண்டுகிறான்

4. A disease characterised by abnormal swelling in the legs, supposed to be caused by treading or crossing over the chillies, etc., waved round persons to avert the effects of evil eye and thrown in the streets;
சுற்றிப்போட்டபின் வீதியில் எறியப்பட்ட மிளகாய் முதலியவற்றைத் தாண்டுதலால் உண்டாவதாகக் கருதப்படும் கால்தோய் வகை. Loc.

DSAL


தாண்டு - ஒப்புமை - Similar