தட்டான்
thattaan
பொற்கொல்லன் ; காண்க : தட்டாரப் பூச்சி ; வெண்கோட்டம் ; புடல்கொடி ; பேய்ப்புடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Arabian costum. See வெண்கோஷ்டம். (மலை.) . 1. See தட்டாரப்பூச்சி. (சங். அக.) புடோல். (யாழ். அக.) Common snake-gourd; பொற்கொல்லன். (திவா.) Gold or silver smith, one of 18 kuṭimakkaḷ, q.v.; . 3. See தட்டான்கொட்டோசை. (மலை.) கிழக்குரங்கு. இந்த நரைத்தட்டானை வந்து (விறலிவிடு.890). Age worn monkey;
Tamil Lexicon
s. (fem. தட்டாத்தி, pl. தட்டார்), goldsmith or silversmith; 2. a dragon fly, தும்பி; 3. a butterfly, வண்ணாத்திப் பூச்சி; 4. the plant Arabian costus. தட்டாரப்பிள்ளை, a young person of the தட்டார், caste. தட்டாரப்பூச்சி, தட்டான் பூச்சி, a dragon fly. பொற்றட்டார், goldsmiths.
J.P. Fabricius Dictionary
, [tṭṭāṉ] ''s.'' (''fem.'' தட்டாத்தி.) Gold and silversmiths, பொற்கொல்லன். 2. A butterfly, ஓர்ப்பூச்சி. 3. A plant. (See கோஷ்டம்.) 4. Another plant, தட்டான் கொ ட்டோசை--as புடோல. தட்டானுஞ்செட்டியும்போலே. Like the gold smith and merchant, ''i. e.'' quarrelling. தெறிக்க அடித்த தட்டானைப்போலே. As the goldsmith, from whom the piece of gold that he was beating, has whirled away.
Miron Winslow
taṭṭāṉ,
n. தட்டு-. [M. taṭṭān.]
Gold or silver smith, one of 18 kuṭimakkaḷ, q.v.;
பொற்கொல்லன். (திவா.)
taṭṭāṉ,
n.
1. See தட்டாரப்பூச்சி. (சங். அக.)
.
2. Arabian costum. See வெண்கோஷ்டம். (மலை.)
.
3. See தட்டான்கொட்டோசை. (மலை.)
.
taṭṭāṉ,
n. cf. தாட்டயன்.
Age worn monkey;
கிழக்குரங்கு. இந்த நரைத்தட்டானை வந்து (விறலிவிடு.890).
taṭṭāṉ
n. cf. தட்டான்கொட்டோசை.
Common snake-gourd;
புடோல். (யாழ். அக.)
DSAL