தாட்டானை
thaattaanai
கிழக்குரங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிழக்குரங்கு. இந்த நரைத் தாட்டானை வந்து (விறலிவிடு.890). Monkey worn out with age;
Tamil Lexicon
tāṭṭāṉai,
n. cf. தாட்டயன்
Monkey worn out with age;
கிழக்குரங்கு. இந்த நரைத் தாட்டானை வந்து (விறலிவிடு.890).
DSAL