Tamil Dictionary 🔍

தாட்டிகன்

thaattikan


பலவான் ; தீங்குபுரிவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலவான். மயிறனிற் புக்கேறு தாட்டிகன் (திருப்பு. 911). 1. Powerful, strong man; துஷ்டன். அவன் பெரிய தாட்டிகன். Loc. 2. Mischievous man;

Tamil Lexicon


tāṭṭikaṉ,
n. id.
1. Powerful, strong man;
பலவான். மயிறனிற் புக்கேறு தாட்டிகன் (திருப்பு. 911).

2. Mischievous man;
துஷ்டன். அவன் பெரிய தாட்டிகன். Loc.

DSAL


தாட்டிகன் - ஒப்புமை - Similar