Tamil Dictionary 🔍

காட்டான்

kaattaan


நாகரிகமில்லாதவன் , அயலான் ; காட்டுப் பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகரிகமற்றவன். 1. Rustic ; அயலான். (J.) 2. Stranger ; வெல்லரிய கரடி காட்டான் பூனை (அறப். சத. 62). See காட்டா.

Tamil Lexicon


, ''s.'' The wild cow,காட் டுப்பசு. 2. ''[prov.]'' Stranger, பிறன்.

Miron Winslow


kāṭṭāṉ
n. id.
1. Rustic ;
நாகரிகமற்றவன்.

2. Stranger ;
அயலான். (J.)

kāṭṭāṉ
n. id. + ஆன். [M. kāṭṭi.]
See காட்டா.
வெல்லரிய கரடி காட்டான் பூனை (அறப். சத. 62).

DSAL


காட்டான் - ஒப்புமை - Similar