Tamil Dictionary 🔍

தாட்டன்

thaattan


பெருமைக்காரன் ; தலைமை ஆண் குரங்கு ; போக்கிரி ; ஒருவனை இகழ்ச்சி தோன்றக் குறிக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமை ஆண்குரங்கு. Loc. 4. Leading male monkey; போக்கிரி. தாட்டன் வந்துவிட்டான். Tj. 3. Rogue; பெருமைக்காரன். (J.) 2. Self-important person; ஒருவனை இகழ்ச்சிதோன்றக் குறிக்கும் சொல். 1. A disrespectful term meaning a certain person, a fellow;

Tamil Lexicon


s. (fem. தாட்டி) a fellow, a certain one (disrespectfully); 2. a person of fancied importance, பெரு மைக்காரன், (not used in direct address); 3. a he-monkey, தலைமைப்பட்ட ஆண் குரங்கு.

J.P. Fabricius Dictionary


, [tāṭṭṉ] ''s.'' (''fem.'' தாட்டி.) A fellow, a certain one, as தாளன். ''(Disrespectfully)'' 2. ''[prov.]'' A person of fancied impor tance, பெருமைக்காரன். ''(Note used in direct address.)'' 3. A he-monkey, தலைமைப்பட்ட ஆண்குரங்கு.

Miron Winslow


tāṭṭaṉ,
n. dhārṣṭa.
1. A disrespectful term meaning a certain person, a fellow;
ஒருவனை இகழ்ச்சிதோன்றக் குறிக்கும் சொல்.

2. Self-important person;
பெருமைக்காரன். (J.)

3. Rogue;
போக்கிரி. தாட்டன் வந்துவிட்டான். Tj.

4. Leading male monkey;
தலைமை ஆண்குரங்கு. Loc.

DSAL


தாட்டன் - ஒப்புமை - Similar