Tamil Dictionary 🔍

தேட்டாளன்

thaettaalan


சம்பாத்தியம் மிக்கவன் ; புதல்வன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதல்வன். Loc. 2. Son; சம்பாத்தியமிக்கவன். தேட்டாளன் காயற்றுரை சீதக்காதி (தனிப்பா. i, 238, 8). 1. Thriving, wealthy person;

Tamil Lexicon


, ''s.'' An industrious, thriving person, சம்பாத்தியக்காரன், ''(c.)''

Miron Winslow


tēṭṭāḷaṉ,
n. id.+.
1. Thriving, wealthy person;
சம்பாத்தியமிக்கவன். தேட்டாளன் காயற்றுரை சீதக்காதி (தனிப்பா. i, 238, 8).

2. Son;
புதல்வன். Loc.

DSAL


தேட்டாளன் - ஒப்புமை - Similar