Tamil Dictionary 🔍

தீயாடி

theeyaati


ஈமத்தீயில் ஆடுபவனான சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஈமத்தீயில் ஆடுபவன்] சிவபிரான். தீயாடி சிற்றம்பல மனையாள். (திருக்கோ. 374). šiva, as dancing in the midst of burning funeral pyres;

Tamil Lexicon


tī-y-āṭi,
n. தீ4 + ஆடு-.
šiva, as dancing in the midst of burning funeral pyres;
[ஈமத்தீயில் ஆடுபவன்] சிவபிரான். தீயாடி சிற்றம்பல மனையாள். (திருக்கோ. 374).

DSAL


தீயாடி - ஒப்புமை - Similar