Tamil Dictionary 🔍

தாடனக்கை

thaadanakkai


வலக்கை யிளம்பிறையாகவும், இடக்கை பதாகையாகவும், மார்பிற்கு நேரே எட்டுவிரலுயர்த்திப் பிடிக்கும் கரவபிநயவகை. (பரத.பாவ.49); A kind of gesticulation with the right hand in iḷam-piṟai pose and the left hand in patākai pose, both being held at eight fingers' distance from the chest;

Tamil Lexicon


tāṭaṉa-k-kai,
n. தாடனம் +. (Nāṭya.)
A kind of gesticulation with the right hand in iḷam-piṟai pose and the left hand in patākai pose, both being held at eight fingers' distance from the chest;
வலக்கை யிளம்பிறையாகவும், இடக்கை பதாகையாகவும், மார்பிற்கு நேரே எட்டுவிரலுயர்த்திப் பிடிக்கும் கரவபிநயவகை. (பரத.பாவ.49);

DSAL


தாடனக்கை - ஒப்புமை - Similar