Tamil Dictionary 🔍

தாசோகம்

thaachokam


நான் அடியேன் ' என்று பொருள்படும் வணக்கச்சொல் ; வீரசைவர்களின் மாகேசுர பூசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான் உனக்கு அடிமை' என்று பொருள்படும் வணக்கமுணர்த்துந் தொடர். 1. A term of homage meaning 'I am your slave'; வீரசைவர்களின் மாகேசுரபூசை. Loc. 2. Feeding of vīra-šaiva devotees;

Tamil Lexicon


s. profession of homage by the Vaishnavas, as your servant, அடி யேன்; 2. a camel or dromedary.

J.P. Fabricius Dictionary


அடியேன், ஒட்டகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tācōkam] ''s.'' Profession of homage, by the Vaishnavas, as your servant, அடி யேன்.

Miron Winslow


tācōkam,
n. dāsōham.
1. A term of homage meaning 'I am your slave';
நான் உனக்கு அடிமை' என்று பொருள்படும் வணக்கமுணர்த்துந் தொடர்.

2. Feeding of vīra-šaiva devotees;
வீரசைவர்களின் மாகேசுரபூசை. Loc.

DSAL


தாசோகம் - ஒப்புமை - Similar