Tamil Dictionary 🔍

தாசேரகம்

thaasaerakam


ஒட்டகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒட்டகம். (பிங்.) Camel, dromedary;

Tamil Lexicon


தாசேரம், s. a camel or dromedary, ஒட்டகம்.

J.P. Fabricius Dictionary


, [tācērakam] ''s. (a change of Sa. Dasera.)'' A camel or dromedary, ஒட்டகம்.

Miron Winslow


tācērakam,
n. dāsēraka.
Camel, dromedary;
ஒட்டகம். (பிங்.)

DSAL


தாசேரகம் - ஒப்புமை - Similar