சோகம்
chokam
துன்பம் ; சோர்வு ; காமனது ஐந்தம்புகளால் ஏற்படும் துன்பநிலையுள் ஒன்றான உணவில் வெறுப்புண்டாகச் செய்யும் மிகு துன்பம் ; சோம்பல் ; திரள் ; ஒட்டகம் ; துடை ; கடவுளும் ஆன்மாவும் ஒன்றெனப் பாவிக்கை ; அசோகமரம் ; கூம்புகை ; கடுகுரோகிணிப்பூண்டு ; உருண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அயிக்கியத்துவமாகிய நெறி சோகமென் போர்க்கு. (திருமந்.2475) . See சோகம் பாவனை. துடை. (திவா.) Thigh ; ஒட்டகம். (W.) Camel ; செறியிதழ் வன சோகம். (கம்பரா.வனம்புகு.8) . See அசோகம். உருண்டை. (W.) 2. Ball, globe ; திரள். (பிங்.) 1. Heap, collection ; மலை கடுரோகிணி. 6. Christmas rose ; கூம்புகை. அலர்சோகஞ்செய் கமலத்தான் (சி.போ.2, 2, 3). 5. Closing of the petals; சோம்பல். (சூடா) 4. Languor, lassitude, idleness; பஞ்சபாணத்தையுள் ஆகாரத்தில் வெறுப்புண்டாகச் செய்யும் மிகுதாபம். (பிங்). 3. Internal heat causing dislike of food, supposed to be produced by the arrows of Kama, one of Pacapāṉāvattai , q.v. ; சோர்வு. 2. Fainting, loss of consciousness; துக்கம். சோகத்தால்...ஆசை மாத ரழித்தனரென்னவே (கம்பரா.மிதிலை.149). 1. Distress, grief;
Tamil Lexicon
சோபம், s. fainting, swoon, மயக்கம்; 2. affliction, sorrow, துன்பம்; 3. laziness, slowness, சோம்பல்; 4. internal heat, loathing of food, nausea-supposed to be caused by the arrows of the Hindu cupid (Kama), as one of the five symptoms of lovesickness; 5. thigh, தொடை; 6. a camel, ஒட்டகம். சோகதாகம், fainting and thirst. சோகம் போட, to faint, to swoon. சோகம் தெளிய, -தீர, to recover from
J.P. Fabricius Dictionary
, [cōkam] ''s. (Sa. Soka.)'' Internal heat, loathing of food, nausea--supposed to be produced by the arrows of Kama, as one of the five symptoms of love-sickness, மன்மதன்கணைசெய்யுமவத்தை. 2. Languor, heavi ness, lassitude, drowsiness, சோம்பல். 3. Fainting a swoon, loss of consciousness, சோர்வு. ''(c.)'' 4. Loss of personal consciousness and becoming identified with the deity. "I am he," ''i. e.'' deity, சித்தப்பிரமை. 5. Distress, calamity, suffering, grief, துன்பம். 6. A ball, a globe, உண்டை. 7. Thigh, தொடை. (சது.) 8. ''(improp.)'' Closing of flowers by the power of the sun, பூவாட்டம். 9. ''(R.)'' A camel, ஒட்டகம்.
Miron Winslow
cōkam,
n.šōka.
1. Distress, grief;
துக்கம். சோகத்தால்...ஆசை மாத ரழித்தனரென்னவே (கம்பரா.மிதிலை.149).
2. Fainting, loss of consciousness;
சோர்வு.
3. Internal heat causing dislike of food, supposed to be produced by the arrows of Kama, one of Pacapāṉāvattai , q.v. ;
பஞ்சபாணத்தையுள் ஆகாரத்தில் வெறுப்புண்டாகச் செய்யும் மிகுதாபம். (பிங்).
4. Languor, lassitude, idleness;
சோம்பல். (சூடா)
5. Closing of the petals;
கூம்புகை. அலர்சோகஞ்செய் கமலத்தான் (சி.போ.2, 2, 3).
6. Christmas rose ;
மலை கடுரோகிணி.
cōkam,
n. prob. ōgha.
1. Heap, collection ;
திரள். (பிங்.)
2. Ball, globe ;
உருண்டை. (W.)
cōkam,
n.ašōka.
See அசோகம்.
செறியிதழ் வன சோகம். (கம்பரா.வனம்புகு.8) .
cōkam,
n. cf. dāsēraka.
Camel ;
ஒட்டகம். (W.)
cōkam,
n. cf. sakthi.
Thigh ;
துடை. (திவா.)
cōkam,
n.sōham.
See சோகம் பாவனை.
அயிக்கியத்துவமாகிய நெறி சோகமென் போர்க்கு. (திருமந்.2475) .
DSAL