வாசோதகம்
vaachothakam
ஈமச்சடங்கில் ஈரவஸ்திரத்தைப் பிழிந்து இறந்தவர்பொருட்டுக் கொடுக்கப்படும் நீர்க்கடன். Libations of water, wrung from a piece of wet cloth as an offering to a deceased person during the funeral;
Tamil Lexicon
vācōtakam
n. vāsōdaka.
Libations of water, wrung from a piece of wet cloth as an offering to a deceased person during the funeral;
ஈமச்சடங்கில் ஈரவஸ்திரத்தைப் பிழிந்து இறந்தவர்பொருட்டுக் கொடுக்கப்படும் நீர்க்கடன்.
DSAL