Tamil Dictionary 🔍

தாசரதி

thaasarathi


தசரதன் மகனான இராமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தசரதர் புத்திரன்] இராமன். தாராளு நீண்முடியென் றாசரதீ (திவ்.பெருமாள்.8, 5). Rāma, as son of Dasaratha;

Tamil Lexicon


s. Rama, son of Dasaratha.

J.P. Fabricius Dictionary


, [tācarati] ''s.'' Rama, இராமன்.

Miron Winslow


tācarati,
n. Dāšarathi.
Rāma, as son of Dasaratha;
[தசரதர் புத்திரன்] இராமன். தாராளு நீண்முடியென் றாசரதீ (திவ்.பெருமாள்.8, 5).

DSAL


தாசரதி - ஒப்புமை - Similar