Tamil Dictionary 🔍

தாராபதி

thaaraapathi


உடுக்கள் தலைவனான சந்நிரன் ; தாரையின் கணவனான வியாழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாரையின் கணவனான வியாழபகவான். (சங். அக.) 2. Jupiter, as husband of Tārai; [நட்சத்திர நாதன்] சந்திரன். (சூடா). 1. Moon, as the lord of the stars;

Tamil Lexicon


, ''s.'' The moon, as lord of the stars, சந்திரன்; also தாரகாபதி. 2. Jupiter as the husband of தாரை, வியாழம்.

Miron Winslow


tāra-pati,
n. tārā+.
1. Moon, as the lord of the stars;
[நட்சத்திர நாதன்] சந்திரன். (சூடா).

2. Jupiter, as husband of Tārai;
தாரையின் கணவனான வியாழபகவான். (சங். அக.)

DSAL


தாராபதி - ஒப்புமை - Similar