Tamil Dictionary 🔍

தாழக்கோல்

thaalakkoal


தாழ்ப்பாள் ; திறவுகோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திறவுகோல். (தொல். எழுத். 384. உரை.) 2. Key; தாழ்ப்பாள். வன்னிலைக் கதவநூக்கித் தாழக்க«£ல் வலித்து (திருவிளை. அங்கம். 8). 1. Bar, bolt;

Tamil Lexicon


s. a key, திறவுகோல்; 2. a bar, a bolt, தாழ்ப்பாள்.

J.P. Fabricius Dictionary


, [tāẕkkōl] ''s.'' A key, திறவுகோல். 2. A bar, a bolt, தாழ்ப்பாள்; [''ex'' தாழ்.]

Miron Winslow


tāḻa-k-kōl,
n. தாழ் +.
1. Bar, bolt;
தாழ்ப்பாள். வன்னிலைக் கதவநூக்கித் தாழக்க«£ல் வலித்து (திருவிளை. அங்கம். 8).

2. Key;
திறவுகோல். (தொல். எழுத். 384. உரை.)

DSAL


தாழக்கோல் - ஒப்புமை - Similar