தானக்கோல்
thaanakkoal
யாழ்நரம்புகளைத் தெறிக்க உபயோகிக்குங் கருவி. நரம்பு ஏழும் ... தனக்கோலின் அகப்பட்டு (கலித். 8, உரை). Instrument used in playing yāḻ;
Tamil Lexicon
tāṉa-k-kōl,
n. sthāna+.
Instrument used in playing yāḻ;
யாழ்நரம்புகளைத் தெறிக்க உபயோகிக்குங் கருவி. நரம்பு ஏழும் ... தனக்கோலின் அகப்பட்டு (கலித். 8, உரை).
DSAL