Tamil Dictionary 🔍

வாக்கல்

vaakkal


வடிக்கப்பட்ட சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடிக்கப்பட்ட சோறு. கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல் (புறநா.215). Boiled rice from which conjee has been strained;

Tamil Lexicon


vākkal
n. வாக்கு-.
Boiled rice from which conjee has been strained;
வடிக்கப்பட்ட சோறு. கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல் (புறநா.215).

DSAL


வாக்கல் - ஒப்புமை - Similar