மாக்கல்
maakkal
பலப்பம் முதலியவை செய்தற்குரிய கல் ; சவர்க்காரக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சவுக்காரக்கல். (W.) 2. Soapstone, Steatile; பலப்பமுதலிய செய்தற்குரிய கல். Colloq. 1. Potstone, greyish blue soft stone, used for making pots, slate-pencils, etc.;
Tamil Lexicon
, ''s.'' Steatite, Spanish chalk, a whetstone.
Miron Winslow
mā-k-kal
n. மா6+. [M. mākallu.]
1. Potstone, greyish blue soft stone, used for making pots, slate-pencils, etc.;
பலப்பமுதலிய செய்தற்குரிய கல். Colloq.
2. Soapstone, Steatile;
சவுக்காரக்கல். (W.)
DSAL