Tamil Dictionary 🔍

தவ்வை

thavvai


தாய் ; தமக்கை ; மூதேவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமக்கை. தாரை தவ்வை தன்னொடு கூடிய (மணி. 7, 104). 2. Elder sister; [இலக்குமியின் மூத்தாள்] மூதேவி. (சூடா.) செய்யவடவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167). 3. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmī; தாய். பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு (சிலப்.15, 80). 1. Mother;

Tamil Lexicon


s. elder sister, அக்காள்; 2. the goddess of misfortune, மூதேவி; 3. a nurse, a foster-mother, செவிலித் தாய்.

J.P. Fabricius Dictionary


, [tvvai] ''s.'' Elder sister, அக்காள். 2. The goddess of misfortune, as the elder sister of Lukshmi, மூதேவி. 3. A nurse. a foster mother, செவிலித்தாய். Compare அவ்வை. ''(p.)''

Miron Winslow


tavvai,
n. [T. avva.]
1. Mother;
தாய். பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு (சிலப்.15, 80).

2. Elder sister;
தமக்கை. தாரை தவ்வை தன்னொடு கூடிய (மணி. 7, 104).

3. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmī;
[இலக்குமியின் மூத்தாள்] மூதேவி. (சூடா.) செய்யவடவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167).

DSAL


தவ்வை - ஒப்புமை - Similar