எவ்வை
yevvai
எம் தங்கை ; கவலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவலை. எவ்வையில்லா வள்ளியம்மை கவ்வைமனதாகும் (வள்ளி. கதை. Ms.). Care, anxiety; எம் தங்கை. எவ்வைக்கெவன் பெரி தளிக்கு மென்ப (ஐங்குறு. 89). Our younger sister;
Tamil Lexicon
s. our younger sister, எம் தங்கை.
J.P. Fabricius Dictionary
evvai
n. prob. எம்+வை. cf. தவ்வை.
Our younger sister;
எம் தங்கை. எவ்வைக்கெவன் பெரி தளிக்கு மென்ப (ஐங்குறு. 89).
evvai
n. எவ்வம்.
Care, anxiety;
கவலை. எவ்வையில்லா வள்ளியம்மை கவ்வைமனதாகும் (வள்ளி. கதை. Ms.).
DSAL